ஜம்மு காஷ்மீரின் குல்மார்க் பகுதியில் உலகின் மிகப்பெரிய இக்ளூ உணவகம் திறப்பு Feb 06, 2022 3917 ஜம்மு காஷ்மீரின் பனிப்பிரதேசமான குல்மார்க் பகுதியில் உலகின் மிகப்பெரிய இக்ளூ உணவகம் திறக்கப்பட்டுள்ளது. சுமார் 37 புள்ளி 5 அடி உயரமும் 44 புள்ளி 5 அடி அகலமும் கொண்ட பனியால் அமைக்கப்பட்ட இக்ளூ உணவக...